கிறுக்கி...!!!

கிறுக்கி என அவளை
செல்லமாக திட்டிய போதெல்லாம்,
என்னை நானே கிறுக்கனாக்கி கொள்கிறேன்
அவளை புரிந்து கொள்வதற்கு...!!

எழுதியவர் : மனோ ரெட் (2-Feb-13, 10:05 am)
பார்வை : 167

மேலே