தோழியா, காதலியா தெரிந்து கொள் கைபேசி

காதலிக்கும் தோழிக்கும் கைபேசியே
உனக்கு தெரியுமா வித்தியாசம் ?

தவறிய அழைப்பு தருவது காதலி
தவறாமல் அழைப்பு தருவது தோழி

எழுதியவர் : . ' . கவி (24-Nov-10, 6:04 pm)
பார்வை : 1461

மேலே