VAANATHTHAIP POLA

திடீரெனத் தோன்றும்
மின்னலும் இடியுமல்ல
எங்கள் நட்பு...

அந்த,
"வானத்தைப் போல"
நிலைத்து நிற்கும்
என்றைக்கும்...

எழுதியவர் : sureka (13-Jul-10, 9:24 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 609

மேலே