தாய்மை

சொல் சொல் சொல்..
ஒரு வார்த்தை சொல்..
என் உயிரை உணவாக்கி
உன் பசி தீர்க்கிறேன்..
வாடா கண்ணா வா..
உன் எச்சில் தீண்ட காத்து கிடக்கிறது என் மேனி..
உன் முகம் மறைக்க
காத்து கிடக்கிறது
என் முந்தானை சேலை..
உன் தேகம் முழுதும்
நான் தீண்ட காத்து கிடக்கிறது
என் முத்தங்கள்
மொத்தமாக..
உன் இம்சைகளுக்காக
காத்து கிடக்கிறது
என் இதயம்..
முகம் சுழிக்காதே..!!
முழுமையாக படி..
கருவறையில் சுமந்து
கையில் சுமக்க துடிக்கும்
ஒரு தாயின்
சின்ன சின்ன நினைவுகள் அது..!!
கவிதையில் பிழை இருப்பின் மன்னிக்கவும் தோழமைகளே..
குட்டி..!!