காதலி

காதலி
கண்ணில் காட்டியதை
உள்ளத்தில் ஒளிப்பவள்
உள்ளத்தில் உள்ளதை
மௌனப் புன்னகையில் மறைப்பவள் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (1-Nov-16, 10:08 am)
Tanglish : kathali
பார்வை : 88

மேலே