பிரசவம்

ஒரு ஆண் தன்னை
ஆண் என்று நிருப்பிக்க

ஒரு பெண் தன்
மரணத்துடன்
போராடுகிறாள்..!!

எழுதியவர் : கவிழகி செல்வி (25-Mar-17, 2:56 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : pirasavam
பார்வை : 78

மேலே