சித்திரையிலும் காதல்

சித்திரை மாத நிலவொளி
அவள் சிற்றிடை மீது பட்டு தெறிக்கிறது..

தமிழ் புத்தாண்டின் முதல் கவிதை..
முதல் காட்சியும் கூட..😜

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

எழுதியவர் : மணிபாலன் (14-Apr-17, 1:57 am)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 562

மேலே