அங்கே அப்படித்தான்

மேலிடத்து விருந்து,
முழுதுமாய் நிறைந்தது-
குப்பைத் தொட்டி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-May-17, 7:17 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 58

மேலே