ஆசை

ஆசை
ஆசையின் பூசையில்
கடவுளே காசாம்
காலம் கடந்தது
பூசை முற்றும் முன்
ஆசை தீர்ந்தது
காசே ஏஞ்சியது

எழுதியவர் : கமலக்கண்ணன் (15-Aug-17, 12:14 am)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : aasai
பார்வை : 358

மேலே