வாழ்க்கை அகராதி

பிரிவு என்ற வார்த்தையும்
அழிவு என்ற வார்த்தையும்
இல்லாத ஒரு
நட்பு அகராதியை உருவாக்க
நாமும் எண்ணுகிறோம் நண்பர்களே....
ஆனால்....
காலம் என்னும் பேரகரதியினுள்
நம் வாழ்க்கை என்ற வார்த்தைக்கு
உறவு - பிரிவு என்பவையே
அர்த்தங்களாக உள்ளன.......

எழுதியவர் : பி.தமிழ் முகில் (24-Aug-11, 3:59 am)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 311

மேலே