பேராசைப் பருத்தி...

கண்ணே...
நீ அணியும் ஆடைகள் சொக்கிப் போகிறது...
உன்னை கண்ட நாணத்தில் சொர்க்கம் போகிறது...
அதற்காக பருத்திகள் இங்கே...,
அவசரமாய்ச் சாகிறது...!!!

எழுதியவர் : அன்புராஜ்.சி (24-Aug-11, 8:15 am)
சேர்த்தது : ANBURAJ.C
பார்வை : 283

மேலே