மெழுகுவத்தி

நம் கண்ணெதிரே
நடப்பதென்ன
கொலையா? தற்கொலையா?
உயிர் நாடியில்
நெருப்பைச் சுமந்து
உடலை உருக்கி
தானே அழியும் நிலையிலும்
உலகிற்கு ஒளி ஏற்றும்
மெழுகுவத்தி!!!

எழுதியவர் : பி.தமிழ் முகில் (16-Sep-11, 10:51 pm)
சேர்த்தது : Tamizhmuhil
பார்வை : 302

மேலே