குடியைக் கெடுக்கும் குடிக்கு ஆதரவாக இருக்கும் எவருக்கும் ஒரு...
குடியைக் கெடுக்கும் குடிக்கு ஆதரவாக இருக்கும் எவருக்கும் ஒரு கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் தகுதி இல்லை. குடித்து விட்டு வந்து பொதுமேடை ஏறிப் பேசும் ஒருவருக்குப் பேச்சாளராகவோ ஒரு கட்சியின் தலைவராகவோ இருக்கும் தகுதி இல்லை. தரங்கெட்டவர்களின் தலைமையையும் ஏற்றுக் கொள்வது இளிச்சவாய்த் தமிழர்களின் பண்பாடு