மேலே உள்ள கருத்தைச் சொன்னவர் திரு வைகோ அவர்கள்....
மேலே உள்ள கருத்தைச் சொன்னவர் திரு வைகோ அவர்கள். அவர் நமது பாராட்டுக்குரியவர். இந்தத் தேர்தலில் சிலர் தங்களை முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்துக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவருக்காவது வைகோவை போல் அறிவிக்கும் துணிச்சல் உண்டா