அழகான வாழ்க்கையில் மகிழ்சியோடு.. கடந்துபோகாத நாட்கள் வேண்டி.. நம்மில்...
அழகான வாழ்க்கையில்
மகிழ்சியோடு..
கடந்துபோகாத
நாட்கள் வேண்டி..
நம்மில் கைகோர்த்து
நடைபோடும் நம்மனது..
துன்பத்தில் ஒருகணம்
சோர்ந்தே போகிறது
கடந்தநாள் மீளாதயென்று..
அன்றும் துவண்டிடாது
நம்பிக்கையோடு விளித்திடுவோம்..
வாழ்க்கையில் எதுவும்
நிரந்திரமில்லை..
வாழ கற்றுகொண்டால்
துன்பமும் மறைந்தோடும்..
கருமேகமே..
மீண்டும் தெளிந்தவானமாய்
சந்தோஷ வாழ்க்கை தேடிவரும்...!!
..கவிபாரதி..