எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனம் தூங்க.. நாவுரைக்கும் நுனி வார்த்தை.. சிலரை வாழவைக்கும்.....

மனம் தூங்க..
நாவுரைக்கும்
நுனி வார்த்தை..
சிலரை வாழவைக்கும்..
பலரை வீழவைக்கும்..!
நல்லதும் கெட்டதும்
பக்குவமாய் பணிந்து
சொல்வது அழகு..!

பதிவு : கவிபாரதி
நாள் : 25-Jun-14, 5:05 am

மேலே