கலவி முடிந்தபின் கசந்து போக ....காதல்.... களைந்தெறியும் கைகுட்டை...
கலவி முடிந்தபின்
கசந்து போக
....காதல்....
களைந்தெறியும்
கைகுட்டை அல்ல..
நிஜத்தை போர்த்தும்
உயிரின் நிழல்..
வாழும்வரை மனதைவிட்டு
தொலைந்து போவதில்லை..!