எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிஜத்தை தாண்டியும் கடந்துவந்த நினைவின் பாதையில் பயணித்துப்பார்..! நன்மையும்...

நிஜத்தை தாண்டியும்
கடந்துவந்த நினைவின்
பாதையில் பயணித்துப்பார்..!
நன்மையும் தீமையும்
நம்மால் விளைந்தது
என்று உணர்த்தும்..!

பதிவு : கவிபாரதி
நாள் : 25-Jun-14, 5:04 am

மேலே