செங்கிஸ்கான்

(Tamil Nool / Book Vimarsanam)

செங்கிஸ்கான்

செங்கிஸ்கான் விமர்சனம். Tamil Books Review
முகில் அவர்களால் எழுதப்பட்ட நூல், செங்கிஸ்கான்.

எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மீது ஏற்படும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமல் இருப்பதற்கான காரணங்களையும், உயிரை உலுக்கும் போர்த்தந்திரங்கள் மற்றும் ஆளுமைத்திறன்களையும், எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களையும் மற்றும் கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலைகளையும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 24-Nov-14, 1:37 pm

செங்கிஸ்கான் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே