பொன்மொழி >> விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது
விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது - கிருபானந்த வாரியார்
விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி
பொன்மொழி
விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத போதுதானே உணர முடிகிறது.