ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் - கிருபானந்த வாரியார்

ஆறு தரம் பூமியை வலம் வருதலும்,

ஆறு தரம் பூமியை வலம் வருதலும்,
ஆசிரியர் : கிருபானந்த வாரியார்
கருத்துகள் : 0 பார்வைகள் : 0
Close (X)

பொன்மொழி

ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம் செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.

கிருபானந்த வாரியார் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)

தொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)

பிரிவுகள்



பிரபலமான எண்ணங்கள்

மேலே