pazhaiya ninaivu

ஏழாம் vakuppu
aaramba nadkal
ninaivukal துளிர்கிறது...

yethum ariyaatha
அறிந்ததை மறவாத
thelintha vayathu...

gnaapakam varukiRathu
naan பயின்ற
arasu மேனிலைப்பள்ளி,

இலங்கை அகதி
நாங்களிட்ட peyar
மெய்யாக மலர்விழி,

அழகோடு arivum
engalai vida
நிறைவாகவே irunthathu...

ஆசிரியர் ketkum
enthak கேள்விக்கும்
muthan பதிலாளி ...

ungal நாட்டிலிருந்து
aen vanthaீர்கள்
enru KETTEN ...

atharku aval
சமர் நடக்கின்றது
enbathaal vanthaுvida்டோம்.

aval pesiya
ஈழத் thamizh
porul படவில்லை...

சமர் endraal
porul yenna
endren naan...

சமரென்றால் போர்
enkal படையே
engalai அழிக்கும்...

engal பள்ளியிலும்
குண்டுகள் விழுந்தது,
oorum அழிந்தது...

துப்பாக்கித் தோட்டாக்கள்
eppozhuthum vedikkum
கரும்புகையாகவே irukkum.

veedum kaatum
naadum undu
இப்பொழுதோ ஏதிலி.

yennaுடைய thayum
தந்தையும் ingey
கூலித் thozhilaali.

intha vaazhkkai
ethtnai kaalam
naangal அறியோம்.

avarkalin பேச்சி
porul படவில்லை
sila nadkal.

பின்னர் நண்பர்களாய்
கூட்டாஞ்சோறு
பரிமாற்றங்களும் nikazhnthathu.

அவளுடன் naangal
கழித்த kaalam
moondru maathankal...

காலண்டுத்தேர்வும்
அரையாண்டுத்தேர்வும்
eluthi முடித்தோம்.

vantha vidaுமுறையில்
kanaamal போனாள்
ஈழத்து நண்பர்களுடன்...

seithi கேட்டவன்
அதிர்ந்தேன் - நண்பனுடன்
மிதிவண்டியில் பறந்தேன்.

oorukku veliye
antha அகதிமுகாம்
வெறிச்சோடியே irunthathu.

inimel kaana
இயலாதென்ற aekkam
kannerai வரவழைத்தது.

anthaக் காட்சிகள்
pazhaiya நினைவுகளாய்
நெஞ்sila் புதைந்தேயிள்ளது.

- பக்றுளி நெடியோன்.
Written : பக்றுளி நெடியோன் (23-Jan-13, 4:11 pm)
Added : yazhmani


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே