vettri un vasam

விடிந்ததை ninaiththu
மகிழ்கின்ற ethtnai
மனிதர்கள் intha
ulagil உள்ளார்களோ...!
theriyaadhu.
ஏன்....? vidinthathu
enru வருந்துகின்ற
சிலரில் naanum oruvan.
vidinthathu enru
மகிழ்ந்தும் vidaathe...
iravu vanthal
வருந்தியும் vidaathe...
indru intha iravu
வராமலும் pokalaam
naalai antha விடியல்
இல்லாமலும் pokalaam
indru எனபதை மறந்துவிடு
naalai enpathai மறுத்துவிடு
intha nodigal mattumae
unனுடையது enru
muyarchi எடு
vettri un vasam
Written : அரவிந்த் (22-Mar-13, 9:37 am)


புதிதாக இணைந்தவர்

மேலே