unakaakave naan

நித்தம் thodarum unadhu புறக்கணிப்பில்
இறுகிய பாறையாய் enathu ithayam...
athil துளிர்க்கும் பசுந்தளிராய் un நினைவுகள்...!

unனைத் தீண்டியே kidandhu தவிக்கும்,
en ithayathil பூத்துக்குழுங்கும்
andhak kathalin narumanam unarvaayaa......

athu வீசிச்செல்லும் சுகந்தத்தில்
திசைமறந்து veelnthu மடிந்த theneekkal
அழுகுரல்தான் unaku sonnaal புரியுமா...

angu konchip pesi தழுவின
கிளிகளின் கனிந்த காதல்கூட kasanthu
தனைமறந்து காலிடை வீழ்ந்ததறிவாயா...

ethtnai murai இறக்கி vaithalum
தவிப்பெனும் சுமையும் ithaya ரணங்களும்
வலியுடன் கணக்கத்தான் seigindrana...

இமையை அழுத்தும் பாறாங்கல்லாய்...!
en varthaigal unaku வெளிப்படுத்துவது
un meethaana en kaadhalai matumalla...
unakkaana en valkaiyin
வெற்றிடத்தையும் தான்...!

vazhi mel vayili vaithu எதிர்பார்த்திருக்கவில்லை
enறாலும் kaathirukiren
unakaaga vidai theriyaamal...

viruppam kondu virainthu வருவாயா..?
illai வெறுப்பை sumanthu vilagich செல்வாயா..?
Written : தீ (24-Mar-13, 9:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே