un ninaivukal

en kavitaikalai paditha
anaivarum கேக்கிறார்கள்
un manathil nuzhandha avan
yaar endu .......
nano .....
அந்தப் peyaril enthap புயலும்
innum enனை தாக்கவில்லை
enறே solli வருகின்றேன்
யாருக்குத் theriyum
nee thaan அந்தப் puyal
enறு.......
Written : ராதிகா.v (2-May-13, 9:10 pm)
Added : RathiKa Rathi


புதிதாக இணைந்தவர்

மேலே