thanimaiyile

மரங்களும்
thanimaiyile
paravaikal இல்லாதலால் .....

எழுத்துக்களும்
thanimaiyile
vaarthai இல்லாதலால் .....

இரட்டை எண்ணும்
thanimaiyile
ondru இல்லாதலால் ......

naanum ingu
thanimaiyile
nee இல்லாதலால் ......
Written : ச. மணி ராமலிங்கம் (11-Jan-11, 6:16 pm)
Added : Mani Ramalingam


புதிதாக இணைந்தவர்

மேலே