தனிமையிலே
மரங்களும்
தனிமையிலே
பறவைகள் இல்லாதலால் .....
எழுத்துக்களும்
தனிமையிலே
வார்த்தை இல்லாதலால் .....
இரட்டை எண்ணும்
தனிமையிலே
ஒன்று இல்லாதலால் ......
நானும் இங்கு
தனிமையிலே
நீ இல்லாதலால் ......
மரங்களும்
தனிமையிலே
பறவைகள் இல்லாதலால் .....
எழுத்துக்களும்
தனிமையிலே
வார்த்தை இல்லாதலால் .....
இரட்டை எண்ணும்
தனிமையிலே
ஒன்று இல்லாதலால் ......
நானும் இங்கு
தனிமையிலே
நீ இல்லாதலால் ......