siru mozhi

unnai nee உணர்ந்துகொள்
ulakam unnai அறிந்துகொள்ளும்

kangalai endrum திறந்துவை
kallaium அதுபின் கவர்ந்திடும்

vinnai parthe உறக்கம்கொள்
kanavugalai athil அவிழவிடு

sinthanaiyil nee சிகரம்தொடு
latchiyaththai athil விதையவிடு

aasaikalai konjam துறந்துவிடு
ulaippinai mattum சுவாசிக்கப் pazhaku

ulakam endrum unnudaiyadhu
Written : தனஞ்சன் (5-Aug-14, 12:58 pm)
Added : dananjan.m


புதிதாக இணைந்தவர்

மேலே