aval eluthiya kaadhal kaditham

அவளெழு திட்டயின் kaadhal கடிதமிது
naaluவரி ஓர்வான vil

அவளெழு திட்டயின் kaadhal கடிதமிது
நிரை நிரை ner நிரை ner ner நிரை நிரை ner
karuvilam கூவிளம் தேmaa கருவிளங்kaai

naaluவரி ஓர்வான vil
ner நிரைner ner ner ner ner
கூவிளங்kaai தேmaaங்kaai

விளம் mun ner maa mun நிரை konda இயற்seer வெண்டளை
kaai mun ner konda வெண்seer வெண்டளை
ஈற்றில் ஓரசைச் seer
muzu venba amaithi petra eeradi குறட baa

moondru varudankaluku mun ithe pol oru பின்னிரvil
eluthuth thalaththil naan pathindha muthal kavithai ithuthaan:

ithu
aval eluthiya
kaadhal kaditham
naalu variyil
oru வானvil .
--இந்த puthuk kavithaiயைத் thaan குறட baaவாகத்
தந்திருக்கிறேன்
----கவின் saaralan
படிக்கவும் ரசிக்கவும் முயலவும் .
thodanthu varum
Written : கவின் சாரலன் (12-Feb-15, 11:28 pm)
Added : sankaran ayya


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே