nandri solvom nallathay nadakkum

nandri solvom nallathay nadakkum ..
...................................................................

nandriயையும் பாராட்டையும் manathil ninaiththaal

mattum pothaathu.

udanae athai velippaduththa vENtum.nandriக்கும் paarattuக்கும் உரியவருக்கு athai udanae தெரிவித்துvida vENtum.

nandri, paarattu matrum mathippai உரியவருக்கு kodukkum pothuthaan avargal meendum athai KOODUTHAL mathippudan thiruppik கொடுப்பார்கள்.நாம் matravarkalukku nandriயுள்ளவராக இருந்து, athai udanae தெரிவிப்பதன் மூலம்,avargal namakku meendum KOODUTHAL uthaviயைச் seivaargal.

unkalathu nandriயை தெரிவிக்காvida்டால்,

athudan avarkalin thodarpu mudinthu போகவோ

allathu avarkalin uthavi குறைந்துபோகவோ koodum.

• nandri sollumpothu athai unmaiyaaga sollungal.

• nandriயைத் தெளிவாகவும் திருத்தமாகவும் sollungal.

• nandri sollum bodhu varthaigalai விழுங்காதீர்கள்.

முணுமுணுக்காதீர்கள்.

• magilchiyudan nandri சொல்வது, ungalin sollil
வெளிப்பட vENtum.

• nandri சொல்பவரை, nerukku ner avar kangalaip paarththuch sollungal.

nerukku ner பார்ப்பது, KOODUTHAL அழுத்தத்தைக் kodukkum.

nandriக்கு உரியவர் parkkavum கூடியவராவர்.

• nandri sollum bodhu avarkalin peyaraiyum சேர்த்துச் sollungal.thaniப்பட்ட thani oruவருக்கானதாக irukumbati nandriயைப் peyarudan சேர்த்துச் sollungal .

• nandri enru வெறுமனேசொல்வதை vida 'nandri ராணி' enbathu வித்தியாசமாகவும், KOODUTHAL நெருக்கத்துடனும் irukkum.

• காலத்தைக் kaniththu nandri sollungal.

•உங்கள் பாராட்டை, nandriயைக் koora sariyaana nerathaip
பார்த்துத் thervu seiyungal.

• சாதாரணமானவர்கள் வெளிப்படையாகத் தெரிபவற்றுக்கு mattum nandri solvaarkaL.

uyarnthavarkal வெளிப்படையாகத் theriyaadha uthaviகளையும் arinthu nandri solvaarkaL.

• sariyaana itathil muraiyaga nandri sollum pazhakkam ungaluku oru vaazhnaal முழுமைக்குமான சொத்தாக irukkum..

ஆம்.,நண்பர்களே..,

nallathaai நினைப்போம்;

nallathaai செய்வோம்;

nallathay nadakkum enru நம்புவோம்..!
Written : படித்ததில் சுவைத்தது (20-Aug-15, 3:56 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே