njaani amaichsar

njaani amaichsar

Seen thathuva njaani laa vo த்சுவினால் கவரப்பட்ட antha naattu mannan avarai அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் thanathu naadu சிறப்படையும் enru கருதினான்.அருகில் irundha oru amaichsar, ''மன்னா,njaaniகளை வணங்கlaaம்.அன்றாட vazhkkaiyil avargalai இணைத்துக் kolvathu sariyaaga வராது,''enrar.

athaip பொருட்படுத்தாத mannan njaaniயிடன் sentru thalamai amaichsar பொறுப்பேற்குமாறு வேண்டினான்.njaani சொன்னார்,''ஆட்சி patriya unadhu kannottam வேறு,எனது karuththukkal வேறு.அதனால் un mudivu sari வராது,'' enrar. mannan meendum வலியுறுத்தவே njaaniயும் thalamai அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் naale oru vazhakku விசாரணைக்கு njaaniயிடம் வந்தது.திருடன் oruவன் அவ்வூரில் புகழ்பெற்ற oru பணக்காரனின் veettil thirudum bodhu kayaiyum களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்thaan.

விசாரணையில் திருடனும் thaan seitha திருட்டை oppuk கொண்டான்.njaani,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் aaru maadham sirai thandanai ''enru தீர்ப்பளித்தார்.மன்னர் udpata anaivarum இத்தீர்ப்பு kettu திடுக்கிட்டனர்.thaan seitha thavaru yenna enru panakkaran கேட்டதற்கு,''அவன் varumai காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் entra peyaril panathaik kuviththu avanait thirudum padi nee தூண்டினாய்..நியாயமாய் unaku அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''enrar

njaani.thandanai petravan மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று enakku aerpatta நிலை,நாளை ungalukkum ஏற்படlaaம்.உங்கள் கஜானாவில் ulla sothukkal ஏழைகளிடம் சுரண்டப்பட்டது enru kooru ungalaiyum siraiயில் அடைக்கlaaம்.''entraான்.குழப்பம் adaintha mannan njaaniயிடமிருந்த padhaviyai பறித்thaan.
kutram நடைபெறக் kaaranamana sulnilaiகளை maatra nadavadikkai edukkamal thandanaiகள் அளிப்பதன் moolam kutravalikal உருவாவதைத் thadukka mutiyaathu. melum தந்திரமான kutravalikal uruvaagum sulnilai thaan yerpadum.
Written : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 8:48 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே