kanakku theernthathu

kanakku theernthathu.

புத்தரைப் paarkka vantha oruvan thideerena avar MUGATHIL umilnthu vittaan. புத்தரும் முகத்தைத் துடைத்தவாறு,''அப்பனே,வேறு yenna solla விரும்புகிறாய்?''என amaithiyaagaக் கேட்டார்.அவனுடைய அவமாரியாதைக்கு ethir seyal yethum illaathu avar mukam amaithiyaaga இருப்பதைக் kanda avanukku miguntha kulapam ஏற்பட்டது.avan onrum sollaாமல் thirumpi vittaan.

andriravu muluvathum avanukkuத் thookam varavillai avan kodutha அவமரியாதை avanukke thirumba vanthaு விட்டதாய் avan உணர்ந்தான்.நடந்ததை avanal namba முடியவில்லை.neeண்ட யோசனைக்குப் pin dhan thavarai avan உணர்ந்தான்.மறு naal avan nErE புத்தரிடம் sentru mannippu கேட்டான்.புத்தர் சொன்னார்,''அதைப் patri kavalaip படாதே.இதற்கு mun eppOthO unaku yetho theenku naan இழைத்திருக்க vENtum.

ippothu andhak kanakku sari seiyapattu விட்டது.அதனால் nee செய்ததற்குப் pathilaaga yethum seyyap povathillai. naan aethaenum pathilukku seithaal nam kanakku mutiyaathu thotarnthu konde போகும்.naan kanakkai mudithu விட்டேன்.''
Written : படித்தேன் பகிர்ந்தேன் (14-Sep-15, 9:02 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே