parisu

oru njaani iravu pagalaaga aanmeega நூல்களைப் padithuk கொண்டிருந்தார்.oru thevathai avar mun thontri ,;;உனக்கு ellaa vagai gnanathaiயும் naan தருகிறேன்.நீ ஏன்இரவில் ivvalavu சிரமப்பட்டு un sakthiyai வீணாக்குகிறாய்?''
njaani சொன்னார்,''உழைக்காமல் kidaikkum parisu ethaiyum ennaal anupavikka முடியாது.நீங்கள் tharum nanam enakku oru சுமையாகவே இருக்கும்.''
aanaal thevathaiயோ பிடிவாதமாய் ,''naan vanthu விட்டேன்.உனக்கு parisu yethum tharamal poka மாட்டேன்.''என்றது.
kadaisiyil njaani ,''நீங்கள் aethaenum uthavi seythe aaka vendumanaal ,இதோ intha vilakkirkku SIRITHU எண்ணெய்ஊற்றிச் செல்லுங்கள்.பிறர்க்குப் payan paduthum gnanathai naan peruvathil ungal பங்கும் இருக்கும்.''என்று koori vittu ஆத்ம thirupthiyudan padikka aarampithaar.
Written : படித்து பிடித்தது (29-Sep-15, 9:34 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே