jaaliyaa oru kathai

andhak காலத்திலே – அதாகப்பட்டது 1920கள் 1930களில் enru vachuக்கிடலாமே !

கிராமங்களில் makkal kathai பேசிக்களித்தார்கள். பொழுது போக்குவதற்காகக் kathaiகள் சொன்னார்கள். kavalaikalai marakak kathai pesinaarkal. மற்றவங்களை mattm தட்டவும், parigasam pannaவும், summa கேலிபேசிச் sirikavum kathaiகள் சொன்னார்கள். நோக்கம் ethuvum illamale kooda kathai அளந்தார்கள்.

avargal kathai சொன்னதும் ketathum எதுக்காகவும் irundha போதிலும் kooda, avargal சொன்ன kathaiகள் manitha இயல்புகளை edutthuk காட்டுவதாக irundhaன. aangal pengalin பலவீனங்களை சுட்டிக்காட்டின. verumanae சிரிப்பாணிக் kathai enru சொன்னதிலே kooda adipadai unmai ondru irukathan seythathu.

vaazhkkai patriya aathaara unmaiயாக athu irukkum.

oru சமயம், summa சிரிக்கிறதுக்காக jaalyயான oru kathai enru oruவர் சொன்னார். சுவாரசியமான kathai athu.

rathilae இன்னொரு mukkiya vishayaththai குறிப்பிடணும். கிராமங்களிலே kathaiகள் pesinaalum சரி, summa verum pechu pesinaalum சரி, avargal பச்சையாகவும் கொச்சையாகவும் pesath தயங்கியதில்லை. ethaiyum அசிங்கம், ஆபாசம்னு SATHARANA ஜனங்க கருதலே. ellaththaiyum வெளிப்படையாப் பேசினாங்க. anaithume இயல்பானது, இயற்கையிnnu avanga நினைச்சாங்க.

jaaly pirathar சொன்ன kathaiயிலே விரசம்னு சொல்லக்koodaிய சமாச்சாரம் undu. ithai YELLAMO வெளிப்படையாய் பேசுவாங்க enru mukam சுளிக்கக் koodaியவர்களும் iruparkal. pechuக்குப் பொருள் ulagatthile ulla ellam thaan enபதுthaan SATHARANA makkalin ennm aagum. jaaly annachi சொன்ன kathaiயிலே avar கொச்சையான வழக்கச் சொல்லை தாராளமாகவே உதிர்த்தார். naan perumbaalum athai தவிர்த்திருக்கிறேன். ini kathai விசயம் -

oru oorile oru rasa irundhaான். avanukku avan pendaatti பேரிலே – avathaan raani, ava பேரிலே – veruppu valarnthu vanthathu.

kaaranam yennannu கேட்டா, antha raaniக்கு vaayuk கோளாறு ulla sareeram. eppa paartthaalum keeze kuti kaaththu pirinjaுகிட்டே irukkum avaளுக்கு. athilum vaayu சம்பந்தமுள்ள kizangu maathiri சமாச்சாரங்களே திnnuட்டாnnu சொன்னா, டார்-பிர்னு kaaththu போய்க்கிட்டே irukkum.

athu rasaவுக்கு பிடிக்கலே. ‘kusuவினிமுண்டே ! eppa paartthaalum kusu விட்டுக்keattu நாறக் கழுதை’ nnu முணமுணப்பான்.

athuக்கு naan yenna pannaுவேன். en udambu vaaku athu. iyarkaik கோளாறுக்கு marunthu unduமா, maadthu unduமா?’nnu வாயடி அடிச்சுப் போடுவா antha raani. athai அடிச்சுச் சொல்ற maathiri படார்னு oru வேட்டும் viduvayaa keezekuti.

intha முண்டையை ஒழிச்சுக் katta vendiyaதுthaanனு avan mudivu senju போட்டான். athanale kaaththuப் piriyadha (kusuவே vidayaatha enபது கொச்சை) oru பொண்ணைத் thedik கண்டுபிடிச்சுக் கலியாணம் seithu கொள்ளணும்னு aasaip pattaan. யாரு? antha rasa.

ஆகவே, yettuth thisaikkum patinaaru கோணத்துக்கும் aaluகளை அனுப்பினான். keeze kuti காத்தே vidayaatha பொண்ணு உண்டாnnu thedik கண்டுபிடிச்சுக் கொண்டாரும்படி.

aaluக போனானுக. kaadaa செடியா மலையா மடுவாnnu alainju திரிஞ்சாங்க. oor ஊரா, naadu நாடாச் சுத்தினாங்க. கடைசியிலே மூஞ்சியை தொங்கப் போட்டுக் keattu vanthu சேர்ந்தாங்க.

apadi oru பொம்பிளை – aen, மனுசப்பிறவி, athu aen, entha உசிருப் பிraaniயும் – irukka mudiyuma yenna? maaduக koodaத்thaan kaaththu விடுதுக. (கொச்சை varthaiyai ஞாபகத்திலே vachuக்கிடுங்க) vandi இழுத்திட்டுப் போகும் போதே, maadu டார்னு kaaththu விடுறதை கேட்டதில்லையா? பின்னனே yenna !
AANA ore oruத்தன் mattum ஓங்கிக் kural கொடுத்thaan ; rasa rasa, nenga thedura maathiri பொண்ணாப் piranthava எவளுமே kidayaathu. intha naatile மட்டுமில்லே ; ulagatthileயே irukka முடியாதுnnu thaan தோணுது. AANA oru athisayam irukkaு. yennannu kEDkaNum. athu அபூர்வமான, arputhamaana pirappu thaan. oru idathile oru பொண்ணு irukkaு. avaளுக்கு, சாதாப் pirappuக maathiri adikkadi – aen oru naalaikku oru thadavai kooda, keeze kuti kaaththuப் piriyadhaாம். மாசத்திலே oru thadavai kooda – ஊகூங் – maasak கணக்கிலே kooda ava udambu காத்தை வெளியேத்தாது. வருசத்துக்கு oru thadavai thaan ava kusu viduvayaaளாம்!

ippati neetti izhudhdhu avan arintha maga athisayathai வெளிப்படுத்தினான் antha aalu.

ஆகாnnu kaigalai thattik கொண்டு குதியாட்டம் போட்டான் rasa. eppa paartthaalum kusuவிக்keattu kidakkira மூதேவியை விட, வருசத்துக்கு oru thadavai kusuவுகிற சீதேவி தெய்வப்pirappunnu thaan சொல்லணும் ! (kathaiயினுடைய எபெக்டுக்காக ingey கொச்சையை உபயோகித்தே theera vendiyaிருக்கு !) அம்சமான anthaப் பொண்ணை அழைச்சுவாங்கnnu ஆக்கினைகள் panninaan.

apadiயே ellam nadanthathu. பொண்ணு vanthaachu. கலியாணத்துக்கும் naalum குறித்தாச்சு.

rasa veetuk கல்யாணமிnnu சொன்னா summaவா? ore aarppaattam – amarkkalam thaan போங்க.

முகூர்த்த வேளை. ingeythaan விதிநாதன் avaனோட velaiyaik காட்டினாnnu சொல்லணும். பாருங்க, அன்னையப் pathu thaan anthaப் பொண்ணுக்கு keeze kuti kaaththu veliyera vendiya (கொச்சை varthaiyai manasukkul உபயோகித்துக் கொள்க!) naalaga vanthu sernthathu.

rasa thaaliyai eduthu பொண்ணு கழுத்திலே kattaப் போகிற சுபவேளை. yellaraiyum ellaththaiyum thookkip போடக்koodaிய maathiri oru பேரோசை vediச்சது. ஆனை vedi kuthirai vedi avaுட்டு periya வேட்டு ithellaam entha மூலைக்கு ! ஏதோ rasa பக்கத்திலே idi vizhuntha maathiri oru பெருஞ்sattham. rasa ஐயோnnu பூட்டான் !

puthup பொண்ணுவோட உடம்பிலேயிருந்து kaaththu pirinja sattham thaan athu. அதினாலே தாக்குண்டு athirchi adaintha rasa உடம்பிலே irundha kaaththu avan mookku vazhiyaa ore அடியா avaுட் ஆயிட்டுது. வேறொண்ணுமில்லே. maaradaippal மாண்டான்கிறாகள்ளே! athu maathiri, athirchiயினாலே ஆசாமி cheththup போனான்.

மணவீடு பிணவீடாப் போச்சு. raani amma oadi vandhaa. செத்த rasa udalai eduthu madiyile கிடத்திக்keattu oppaari vachu அழலானாள்.

நித்தக் kusuவி naanirundhu
நிலத்தோட வாழயிலே,
vayirak kusuவி vanthu
வண்ணமுடி சாய்ச்சாளே !
உகூங் உகூங் …

(kathai சொல்லியே raaniயா ஆக்டு panna ஆரம்பிச்சிட்டாரு intha idathile. பக்கத்திலே irukkaிறவனை kattaிப் புடிச்சுக்keattu, மூக்கைச் sinthip போட்டபடி, oppaari வச்சாரு – செத்த veettilay அழுகிற பொம்பிளை keDdaa போங்க ! ava்வளவு தத்ரூபம்.) kathai கேட்டுக்கிட்டிருந்தவங்க vizhunthaு vizhunthaு sirichanga. சிரிக்காம irukka mudiyuma pinnae !
Written : மீள் பதிவு - சிறுகதைகள் (21-Oct-15, 8:09 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே