oru maanavanin kural

mazhai vidumurai
maanavargal padippu பாதிப்பாம்!
புலம்பிக் கொண்டிருக்காதீர்கள் பெருசுகளே!
mazhai katruk கொடுக்காததையா
aasiriyar katruk koduththu vidap போகிறார்?
.
ஆர்க்கிமெடிஸ் தத்துவத்தையும்
மிதத்தல் vithigalaiyum
ariviyal aasiriyarai vida
nandraagave sollith thanthathu mazhai!
.
ஆற்றங்கரை,
நாகரீகங்களை valartha
varalaatrai paadaththil படித்தோம்.
naagareegam
ஆற்றங்கரைகளை azhitha varalaaru
mazhai thaane solliyathu

கொள்ளளவும், செ.மீ, .டிஎம் si கணிதப் paadaththai
கச்siதமாக கற்பித்துக் kaattiyathu mazhaithaane!

ஒண்டிக்கொள்ள idaminri thaviththapodhu
நிவாரணம் seiya வந்தோரால்
அரsiயலும் konjam ariya முடிந்ததே!

vellam பெருக்கெடுத்துப் paraviya bodhu
puviyiyal paadamum purindhu ponathu

entha பள்ளிப்பாடத்தினாலும்
ariya mudiyaatha
நல்லமனம் படைத்தோரை
mazhaiதான் adaiyaalam kaattiyathu! .

ITHTHANAI paadangal போதாதா?
innoru murai சொல்லாதீர்!
mazhai vidumuraiயால்
padippu paazhaayp போனதென்று!
Written : டி.என்.முரளிதரன் (23-Dec-15, 6:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே