mayil iragu

பதினொன்றாம் vakuppu padikum kadaik kutti ஷ்ருதி, patu சுட்டி, padipilum ketti. மூக்கும் முழியுமா laட்சணமா irukkaa enru anaivaraiyum solla vaikkum nerththiyaana அம்சங்kaludan விளங்கினாள் ஷ்ருதி. vaay oyaamal pesum vaayaadi. AVALATHU thuri thurivizhikal aval ithazkalai vida atigam pesum.
“appa, nalla maark vanganum plss do la. எla்laா சப்ஜெக்ட்ஸ்கும் டியூஷன் pokanum ப்பா", padikum aarvaththudan படபடத்தாள் ஷ்ருதி. makalin sollaிற்கு orupothum தட்டாத appa, "வெரி good. நாளைக்கே poy செர்ந்துகோம்மா" enrar. சூரியோதயத்தை oru pothum பார்த்திராத ஷ்ருதி, marunaal காlaை eunthu MANIKKU ezhunthu kilambi டியூஷனிla் ஆஜர் AANAள்.டியூஷன் ppoivaraும் vazhi எla்laாம் thozhi kaludan pesi siriththu செla்laும் ஷ்ருதி, paadam தொடங்கியதும் muzu manathudan கவனிப்பாள்.
ஷ்ருதியின் செவிக்கு unavaaga irundha டியூஷனிla், andru aval பார்vaikkum virunthu kidaithathu. sattenru aval parvai aangal varaிசையிla் amarnthiruntha அருண் மேla் vilunthathu. oru nodi அருணும் (அண்ணlaும்) நோக்கினான், avalum நோக்கினாள். aasiriyar minsaram patriya paadam நடத்திக்கொண்டிருக்kaiயிla், dhan உடம்பிla் minsaram பாய்வthaay unarnthal ஷ்ருதி. dhanனிlaை patuத்திக்கொண்டு meendum பாடத்திla் dhan கவனத்தைச் செlaுத்தினாள்.
thinam oru muraiyaavathu அருணை parpathu avalai அறியாமla் vazhakkam aayitru. AANAla் athிla்விந்தை yenna வென்றாla் , aval parpathai avale ariyaatha பொது, அருண் athai eppadiyo unarndhu sariya பார்ப்பான். thinamum avarkalin vizhikalin sankamam azhagaai arankeriyathu. avaravar நண்பர்kaludan irukkum ஷ்ருதி, அருண் இருvaraுக்குமே விழிகளிla் PESA mattumae thairiyam irundhaது. evvalavo PESA aekkam நெஞ்சிla் irundha pothum, peyarai therinthu kolla kooda thairiyam varaவிla்laை.
kadasi naal டியூஷனிla், avargalathu vizhikal santhitha வேளையிla், avalin புத்தகத்திla் irundhaு oru மயிla் iragu keeze vayilu vathai கவனித்thaan அருண். டியூஷன் mudinthathum virainthu sentru athai paththirap patuத்தினான். plss do தேர்விla் ஷ்ருதி, அருண் eruvarume nalla mathippen petru therchi perranar. சென்னையிla் oru nalla பla்கlaைக்கழகத்திla் பீ.ஈ sernthaan அருண். ஷ்ருதி திருச்சியிla் thesiya தொழிla் நுட்பக் கla்laூரியிla் பீ.ஈ paDiththaaL.
nadkal senrathu. varudankal urundathu. மேla் padippirkku அயla் naadu sendran அருண். engu சென்றாlaும், antha மயிlaிறkai dhanனோடு eduthuch செla்la avan oru pothum மறந்ததிla்laை. avanathu suga துக்கங்களை மயிla் இறகோடு pagirndhu kolvaan. avanukke அசட்டுத்தனமாய் therintha pothum, மயிlaிறகு avanukku ஆறுதla் அளித்ததை அவனாla் marukka mudiya விla்laை. paditthu mudithu, nalla வேlaையிla் kai niraiya sambaathittha அருணுக்கு pen paarkum வேlaையிla் மும்மரமாய் irundhaாள் avan thaay.
ஷ்ருதி padippu mudithu பெங்களூரிla் oru pannattu நிறுவனத்திla் panay புரிந்தாள். nadigar சுர்யா paattu paarkum போதெla்laாம் eno அருணின் mukam aval kanmun thondrum. பla varudankal kadanthum innum thulium அழியமாla் நினைவிla் irundhaது avan mukam.”இப்போ yenga irukkaaனோ, yeppati irukkaaனோ" enru ninaiththu புன்முறுவla் புரிவாள். kadai kutti ஷ்ருதிகும் varan thedik kondirunthanar aval petror.
"ஷ்ருதி, intha sanikkilamai VEETUKU வந்துடு ம்மா.ஞாயிற்று kizamai unna ponnu paakka varaாங்க. paiyan peru அருண். அமெரிக்காla padicchutu periya எடத்துla வேla paakkaறான். paakkaவும் azhagaa irukkaaம்மா.ரொம்ப nalla இடம்னு tharagr sonnar. naan venaa தரகர paiyan photoவ unaku ஈமெயிla் panna sollaவா?" moochu vidaாமla் தொlaைpesiயிla் pesiனார் ஷ்ருதியின் appa. "sariப்பா. naan varen. photo எla்laாம் venaaம்ப்பா. athaan nerlaயே paakka போறேனே" enறாள் ஷ்ருதி.காlaத்தின் alakiya கோlaங்களின் ontraga ஷ்ருதி, அருண் இருvaraது ஜாதகங்களும் பொருந்தி ஷ்ருதியை அருண் pen paarkkach sendran.
ner vakidu eduthu தlaை pinni , athிla் erattai saram மla்laிkaiப்பூ வைத்து, mozhi pesum விழிகளிla் மையிட்டு, karu neelaப் புடவையிla் தேvathaiயாய் தோன்றினாள் ஷ்ருதி."பொண்ண nallaா பத்துக்கோப்பா" enrar அருணின் appa. yettu ஆண்டுகளுக்குப் piraku meendum oruமுறை ஷ்ருதி உடம்பிla் minsaram painthathu. alakiya penணிla் irundhaு தேvathaiயாய் ஷ்ருதி urumaari irundha pothum, அருணாla் antha kangalai kandu pidikka mudinthathu. iruvarum sammatham sollaவே இனிthaay mudinthathu avalகளின் thirumanam.
"ஷ்ருதி. உங்கிட்டoru vishayam KEKKANUM. sari vidaு. onnum இla்la" enru மழுப்பினான் அருண். "yenna நாlaும் summa sollaுப்பா" naanaththudan சிணுங்கினாள் ஷ்ருதி. "நாம rendu peruம் ஒன்னா டியூஷன் படிச்சோம், unaku gnaapakam irukkaa?பla varusam ஆயிடுச்சி, eththanaiyo பேர பார்க்கறோம். namma appo sinna பசங்களா vera irundhaோம். athaan nee மறந்thuriப்பியோன்னு நெனைச்சு kekka தயங்கினேன்" endraan அருண். "இத sollaவா ivvalo பிla்டப் குடுத்தே. unna ppoi gnaapakam இla்laாமlaா? nallaா gnaapakam irukku மின்சாரக் கண்ணா" enறாள் செla்laமாக. "இன்னுமொரு mEDDar irukku. sollaவா ? " poorippudan sonnaan அருண். "மறுபடி பிla்டப்பா. sari sollaு" aarvaththudan kEDDaaL ஷ்ருதி."nee டியூஷன்la oru மயிlaிறkai thavara vida்டுட்ட. ath naan innikku vara பத்திரமா வெச்சுருக்கேன் தெரியுமா?" காதlaுடன் konchip pesiனான் அருண். "எla்laாம் sari thaan. AANA antha மயிla் iraguக்கு பின்னாடி, en veettu phone number eluthi irundhaேனே ath aen saar innum பார்க்கla?" enru sollaி கள்ளச்சிரிப்பு siriththaal ஷ்ருதி.
Written : ரம்யா ரெங்கராஜன் (19-Jan-16, 11:02 pm)
Added : ramyarajan


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே