anil vilaiyaattu

anil விளையாட்டு…!!


koiyaa மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து thinkirathu
azhagana anilபிள்ளை.
vegamai virainthu vanthu
அணிலை விரட்டுகிறது kagam.
thullith thulli அடுத்தடுத்தக்
கிளைக்குத் thaaviயது vegamai
உர்ரென்று muraiththa குரங்கின்
kural kettu meendum thaaviயது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு pottiku vanthath
தோழனைத் thuraththiya விரட்டியது
தோழமைக் kuranku.
thideerena yaro கல்லெறிகிற
சத்தங்கேட்டச் situkkal பறந்தன.
maratthin keel nenruiruntha iru
சிறுவர்களைக் kandathum
uttrup paarthu நக்கல் seithu
விலகியோடியது
anilபிள்ளைக்.கடித்தப்பழம்
keeze vilunthathu. thaavi eduthu
oothith துடைத்தனர் siriththanar
anil vilaiyaattin mouna
alagai ரசித்தனர் SIRUVARKAL
SIRITHU நெரத்தில் marainthathu
anilபிள்ளை SIRUVARKAL kalaiNthanar
manaiththulikalil நிகழ்ந்தச் சந்தோஷத்
tharunaththin inbathai izanthathu
thavikkinrathu mounaமாய்
koiyaa maram.
ந.க.துறைவன்.
*
Written : ந.க.துறைவன் (6-Jul-16, 6:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே