sakunam

kaalaiyila seekiramaa எழுந்துகிட்டு
kaal irandil பம்பரத்தை மாட்டிகிட்டு
kaatraivida VEGAMAAGA சுத்திகிட்டு
velaikku pogira neram paarthu

kaalaara nadandhuvandha poonai onnu
கண்டதங்கே ருசியான ரொட்டித்துண்டு
kaal nangum VEGAMAAGA எத்திக்கொண்டு
naan pogum paathai kurukke பாய்ந்ததம்மா

sakunam paarkka vantha en sandi raani
சனியன் pudichcha poonaiன்னு திட்டிபுட்டா
sakunam paarkka நேரமில்லைனு naan solla
sandi raani சாட்டைப்பார்வை வீசிப்புட்டா

kuduvai thanneer குடிக்கவேண்டி
சடுதியாக ulle poanen
குடிச்சுப்புட்டு veliyil vanthaா
kodumai ontrai neril paarthaen

sakunam paarkka sandi raani
yaarumillaa antha poonai
sakkarathil மாட்டிக்கொண்டு
செத்ததடி en kanmunne

unmaiyil யாரால yaruku sakunam சரியில்லை?
Written : கோபிநாதன் பச்சையப்பன் (14-Jul-16, 7:09 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே