azhakin kaaladiyil amaithi kaana vantheen

naam ellorume
pirammanin படைப்புகள், eninum
அறிவிலும் அழகிலும் ethtnai
ஏற்றத்தாழ்வுகள்..!

sariyaana ஜொள்ளு paarty enru
nammil silarai silar ஏசுவது
arthamillaatha ஆணவப்பேச்சு.

அக்ரகாரத்தில் thaan antha kaalatthil
arivu athikaaram செய்தது,
(ஏன் alagum கூடத்thaan..)

காலமாற்றத்தில் perumbanmai samoogam
innum arivuடன் alagudan
மெருகேறுகிறது, yenenil

arivu MATHIKKAPPADA MATHIKKAPPADA
nanam enkum பரவுகிறது;

alagu ரசிக்கப்பட ரசிக்கப்பட
atutha ஜனனத்தில் meendum
piranthu ஆராதிக்கப்படுகிறது,

alagai ரசியுங்கள்,
ஆராதியுங்கள்,
innum neengal azhagaaga
intha piraviyilum
இன்னுமோர் piraviyilum.

ஒழுக்கமாயிருந்தால், ethuvum தவறில்லை,
கட்டுப்பாட்டுடன் irukkumbothu
ரசிகனின் rasanai இயற்கையானது.

arivil irul விலகுவது pol
alakil amaithi கிடைக்கும், yenenil
athu irai vadivam.

pillaigalukkum solli kodungal
குரங்குத்தனமில்லாமல்
கும்பிடச்சொல்லுங்கள்.

appothu thaan intha samoogam
innum alaguறும், amaithi பெறும்,,,!
illayenil innum kedum.
Written : செல்வமணி (15-Oct-16, 8:35 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே