kannil aen kavithai

kannil aen
kavithai eluthi
kaadhalai சொன்னாய்?

anthaக்kaadhalai
ரசித்துச்சொல்ல
ennai கவிஞனாக்கினாய்?

kavithai verum கதையானதால்
en thisai unakken
எதிர்த்thisaiயானது?

indru kavizhndhu கிடக்கிறேன்,
kaadhalai vidamutiyamal.

ulandru தவிக்கிறேன்,
kavithaiயையும் vida mutiyamal.

kaadhal uthikkayil
alakiya roojavaka irunthathu - intro
athuvae மோனாலிசா ஓவியமானது.!

un mugamum en mugamum
உதிர்ப்பது indru
oru வெற்றுப்புன்னகை - athil
ஊனுமில்லை, உயிருமில்லை.!

kaadhal namakku
இளநீராய் yiniththathu அன்று,
kavithai kidakkirathu indruம்
antha ilaneer மட்டையாய்....!
Written : செல்வமணி (9-Dec-16, 9:10 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே