adadaa aval thevathai

punsirippu atigam
anbu athaivida atigam
kopam துளியுமில்லை
menmaiyana pechu mattum..

paarvaiyil anbu mattumae
seikaiyil athu தெரியுமே
முகச்சுளிப்பில்லை vasavukal illai
mukam paartthaale kobangal மலையேறும்

thaanaai uthavum panbu
வஞ்சகமாய் பேசுவோருக்கு sutterikkum parvai
iyalpakave intha குணமோ
பார்ப்போரும் சந்தேகிப்பர்
ippadiyum oru மனிதப்பிறவியாவென...

paarkum tholilil nerathi
pesum பேச்சிலேயே nalam அடைந்ததாய் unarver..
seviliar ellorum ippadiye..
ivargal nichayam தேவதைகளே..
Written : அ வேளாங்கண்ணி (16-Jan-17, 9:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே