ithu engae ppoi mudiyum

ithu engae ppoi முடியும்?

aadi maasak காத்துக்கு, parakkum பஞ்சுகளாய், manithargal.
ninnu PESA நேரமில்லை, neenda vazhkkaiyil.
sonna sollai காப்பாத்த, தடுக்கிறது, sogusu vaazhkkai.
poraamai செய்யும்வேலை, kaiyil எடுக்கிறது, வஞ்சணையை.
ullukul ஒன்னு, veliyil ஒன்னு, poduthu vaesam ninnu.
sonthangal இருந்தும், palar அனாதைகளாய், varumpaDi மட்டும்,
kanakkil கொள்வதால், pogumpadi பலஉயிர்கள்!
Written : ஆர் மகாலட்சுமி கோவில்பட் (27-Feb-17, 8:44 pm)
Added : rmahalakshmi


புதிதாக இணைந்தவர்

மேலே