thelivu

vaalnthu mudiththa கோழியும்..
vaalappogum முட்டையும்..
sethuk kidakkinrana...
ore thattil பிரியாணியாய்!

maranthin சமதர்மம் சாப்பாட்டுத் thattil
பந்தியாக பரிமாறப்படுகிறது
செத்ததை உண்டுவிட்டு செரிமானம்
sariyillaamal maththiraikalai vaangik kudithu
maranathai தள்ளிப்போட்டு vaikkirom

vaanathirkku keeze nindrukondu
mazhaikkup பயம்கொண்ட moodarkal
குடையைக் கண்டுபிடித்ததுபோல்
maranathirkku ethire nindrukondu
valnalai குடையாக ஏந்துகின்றோம்

otaai mudhugil sumakkinra நத்தையைபோல்
vaazhdhalin mudhugil maranathaiத் thookkikkondu
nadakindra தைரியசாலிகளாக irunthum
athu vanthuvidumo ennum payaththodu
ஒட்டுகின்றோம் valnalai.

vaazhdhalin kadikaaraththil கடத்தப்படுகின்ற kaalam
maranthin vetriyai துரிதகதியில்
nigalththi விடுவதனை thaduthu niruthum
muyrsikalin முன்னேற்பாடாக
udar பயிற்சிகள் செய்வோரைக் kooda
முறையோடு alaithukondu eppothum
tholviyil irunthu thappitthuk kolgirathu maranam.

vaazhkkaiyaip படிப்பதான samoogatthil
maranthin வருகையைப் patriya பதாகைகளை
முன்னிறுத்தி vaithu வாழத்தொடங்கும்
vaazhvil Etraththaalvugal illatha
manuta idhayangalin udhayam
oru puthiya கிழக்கை urrpathi செய்யக்koodaும்.

kaalanin panthiyil கோழியாகவோ
முட்டையாகவோ nammai parimaarum
மறுமையைப் patriya தெளிவில்
இம்மையை செம்மையாக்கலாமே.
*மெய்யன் நடராஜ்
Written : மெய்யன் நடராஜ் (இலங்கை) (16-Mar-17, 1:50 am)
Added : athinada


புதிதாக இணைந்தவர்

மேலே