iyarkai kodutha iruthiyaathirai

udalnilai sariyillai unadhu thanthaikku
udanae kilambi vaa ena உத்தரவிட்ட uravinarkal உடனில்லை ippothu...

பயணிக்கத் thodangiya பாதிவழியில் பயம்வந்து enaைதுறத்த
விடைபெற்றுச் senrathu avarin கடைநேர muchchukkaatru appothu...

mutrathai adaintha மூத்தவனும் முகம்காண்பததற்குள்
முடங்கிப்போனது avarin முற்றுபெறா payanam...

இடையவன் ena்றும் படைகண்டும் அஞ்சியதில்லை andrumattum
தொடைநடுங்கி உடைந்துவிட்டான் tholaiththuvitta yengalin படைத்தளபதி அவன்மடியில் விடைகொடுத்ததற்காய்...

நயம்பட vaaழ்ந்து திறம்பட ulaiththu கரம்உயர்ந்து kanniyamai karaisera
கண்களடைத்து enniya nadkal கணக்கிலடங்காது enaக்கும் undu...

பிழையான ena்vaaழ்வில் நிலையின்றி நான்திரிய
இளையவன் enaைக்கான iyalavillaiyaa அவருக்கு...?

வெண்தாடிக்காரர் விளைவித்த வெற்றுக்காகித தொற்றுநோயை
அந்நாளிலேயே தன்னுள்புகுத்தி tharaniyil வலம்வந்தவர்...

பள்ளிக்காலங்களில் enaை பாலகனாய் kanaamal
alli iraiththa avarin arivuch sorkal aayiramayiram...

கழனிக்குச் சென்றால்கூட காலணி kandathillai avar paathangal indru
காலாவதியானதாய் yenni kaatrodu கறைந்துவிட்டது...

எத்துனைமுறை ini அழைத்திடினும் எழும்பிடப்போவதில்லை avarathu innuyir
எப்படித்தான் ஈடுசெய்வேன் enkalukku அவரளித்த பெரும்துயர்...

mozhindha thoranai சரியாது sendravar yem thanthai
nalintha enkalukku ini aaruthal தருபவர்தான் யாரோ...!

illatha katavulai avar orupothum வணங்கியதுமில்லை
pollatha ip boovulakil புரிந்தவர்மட்டுமே puththisaali...
Written : கௌதமன் நீல்ராஜ் (14-May-17, 9:47 am)
Added : Shreegoutham


புதிதாக இணைந்தவர்

மேலே