mannippuk kedkiren manasaatchiye

மனிதம்,இறைமை,மிருகம் aagiya moondru நிலைகளுக்கு idaiyil irunthu naan எழுதுகிறேன்.intha akilaththil palarukkum வாழப்பிடிக்கிறது,ஆனால் silarukku mattumae nalvaazhvu அமைகிறது.

vaazhvin இலையுதிர்காலத்தையும்,வசந்தகாலத்தையும் sama alavil ANUPAVIKKUM naveena samaுதாய மனிதர்களே,கண்ணனுக்கு theriyaadha sila manidhargalin vaazviyal patri உங்களோட konja neram pesiடவே en eluthukkal ingey பிரசவிக்கிறேன்.

naveena மானுடக் kadalil உங்களுள் naanum oru thuli enபதை ippothe uruthi paduthikkolkiren.
pala iravugal en thalayanaiyai naan காலங்கப்படுத்தி இருக்கிறேன்,அவையனைத்தும் en meethu naan konda ennangalin thakkam. இப்bodhu,manidhargalin varthaigal மௌன்னித்து ppoi irukkindra intha நீள iravil en kanneer molikku kaaranam avargal thaan.

ippothum kooda naam pesiக்kondaிருக்கும் intha nodi poluthil kooda yengo oru MOOLAIYIL sila idayangal azhuthu kondaிருக்கும்,perunthu நிலையங்களில் sila kangal kathari azhuthu kondaிருக்கும்,sila வயுறுகளை unavukal நிராகரித்திருக்கும்,silaரின் unarvukal kaalam dhan kaalil pottu மிதித்துக் kondaிருக்கும்,வறுமையின் pidiyil sikki தவிப்போர் palaருண்டு,அவர்களுக்காக thaan en idhayamum kangalum oruசேர கலங்குகிறது!

ப்ரியத்திற்குரியவர்களே!நீங்கள் VEETAI vittu vantha pinpu ,வீடில்லாமல் theruvil kidaikkum முதியவர்களை enறாவது oruநாள் ungal kavanaththai eera்த்ததுண்டா?pinju kaikal ungal kaigalai nokkum bodhu ungal ithayaththin sila narambugal அருந்ததை உணர்ந்ததுண்டா?

ungal vaazhvin oruமுறையாவது avargal vaazhkkai பின்னோட்டத்தை ariya முற்பட்டதுண்டா ?
enனை mannithu vidungal நண்பர்களே!intha ulagil neengalum naanum கைதேர்ந்த நடிகர்களாக துடிக்கிறோம்,மனிதனாகும் muyarchiyai மறுதலித்துvittu...!

antha perunthu nilaiyaththil irandu pinju karankal en KALGALI THEENDIYA bodhu அக்கரங்களுக்கு en ithayam alitha parisukal irandu sottu kanneer thuliகள் தாம்!oru kankaiyaai vettri kolla poonavan andru kainthu ppoi vanthaேன் !

aayiram மேடைகள் அரவணைத்தாலும்,உதடுகள் புகழ்ந்தாலும்,புகழ் enனும் pothai உச்சிக்கு ஏறினாலும் avaiyaavum பொய்யென அறிந்துkondaேன் இல்லாதவர்களுக்கு "illai" ena உரைத்திடும் bodhu .

"சொல் பித்தளை,செயல் தங்கம்" neengalum naanum தங்கமாகப் படைக்கப்பட்டவர்கள்,ஏன் பித்தளையாக மாறிப்ponaோம்!

intha ulagathil "நல்லவன்" enறு முயற்sikkiறோம் nallavanaa vvazhvatharku முயற்சிசெய்யவில்லை.

intha ulakatthin பாஷையில் "சாதனை" enபதும்,"பெருமை" enபது thavaraga mozhiபெயர்க்கப்பட்டது ena நினைக்கிறன்.வாடிப் pona udhadugalai sirikka seivathu சாதனை.உங்களால் oruவனுக்கு vaazvu kidaithathu enபது பெருமை.சாதனைகளுக்கும்,பெருமைகளும் vilambarangal thevai illai.

ithayaththin eera prathesathil anbu innum ஒட்டிக்kondaிருக்கிறது.antha anbinai சுவாசிப்போம்.எல்லோருடைய ithayangalaiyum anbinal வெல்வோம்.அன்பை பரிசளிப்போம்.அன்பை வார்த்தெடுப்போம்.அன்பை minjiya sakthi yethum illai.உங்களையும் enனையும் பிணைத்திருப்பது kooda anbu thaan.sila visayankal sila்லறைகள்,satthamபோடும்.உயர்ந்த koburangal மௌனித்திருக்கும்.anbu orubodhuம் sattham போடுவதில்லை.

neengalum naanum ipothu anbin mozhi maranthu ponaோம்.pesiய pecchukkal சுயநலமிக்கவை ena pinju குழந்தைகளிம் vaadiya mukam kandu kandukondaேன்.antha perunthu nilayam thaan enனை புத்தனாகிய poothimaram.

enனை mannithuவிடு மனசாட்சியே!புகழ்,ஆளுமை enனும் போலிக்கு pinnal சென்றுkondaிருந்த veLaiyil MANITHATHAI maranthuponaேன்,சகோதரர்களுக்கு uthava iyalaadha
திக்கற்றவன் ஆனேன்,பெருமை pesi kollaும் அர்ப்பன் ஆனேன்,enனை mannithuவிடு மனசாட்சியே!

விதியே!இன்னொரு piravi enaக்கு ஒதுக்கப்பட்டிருந்தால் avarkalin vaazhkkaiயை enaக்கு கொடுத்துvittu,வசந்தங்களை avarkaluku கொடு.naan venti kid (டை)ப்பதும், venda mudinthathum இதுthaan...!



கோவை.சரவண pirakash.
Written : சரவண பிரகாஷ் (15-May-17, 7:07 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே