kaadhal thulikal

.தீர்க்கமாய் marukiraai
nee
தாபமாய் தவிக்கறது manathu...

2. nee sollaamale irunthuvidu
nee enனைக்காதலிக்கிறாய்
entra நினைப்பிலேயே irunthuviduகிறேன்
nee sollaamale iru....

3. aam allathu illai
enpathai விட-un மெளனம்
azhagaai solgiradhu
un kaadhalai.....

4. vaanam neeர் தெளிக்க
kaakangal பூபாளமிசைக்க
nee கோலமிட்டுக்கொண்டிருந்தாய்- en kavithai காட்சியாக்கப்பட்டது....

5. nee sollavittaalum
oor sollum nam kaadhalai....

6. en kanavukkul nee
un kangalukkul naan
nam naduve kaadhal
yarukkum புலப்படாமல்-
puvukkul nuzhaiyum kaatruபோல்.....

7. kaatru இசையமைக்க
paravaikal பாட்டிசைக்க
மென்தூரலில் naam மரமொதுங்க...
vaanavil பார்த்திருந்த அம் maalaiyil
nee kaadhalaiச்சொன்னாய்
ulakam நிசப்தமானது.......
Written : ரிஷிசேது (18-Jul-17, 3:32 pm)
Added : rishisethu


புதிதாக இணைந்தவர்

மேலே