pengalin nilai

படிப்பறிவில்லா,
எழுத்தறிவில்லா,
man vasanai maaradha அவளொரு கிராமத்துப் pen.
manathal kooda vanjam ninaikkaatha அவளொரு iniya pen.
uzhaippil அவளென்றும் ketti.
veettil vilakketri velicham thanthu அடுப்பேற்றி unavu samaitthu pasi theerpathil avale ஈடுஇணையற்ற thaay.

avalin udalin niram கருப்புதான்..
manathil sirithum கருப்பேறாதவள்..
கஷ்டங்களென்றால் avaluku ishatam..
எக்கஷ்டம் நேர்ந்தாலும் athai maraindhu வாழ்வாள்..
dhan vithiyendru kolval..
அவளென்றும் pen theivam..

தெய்வத்தையே சோதிக்கும் samuthaayathil அவளென்ன விதிவிலக்கா?
vanthan oru paditha ilaignan...
காதலென்று அக்கன்னியை nambavaithu களவாடினான் KARPAI...
கள்ளம், kapadamillaa அப்penணும் avanai nambiyae dhanனைப் பறிகொடுத்தாள்...

nagarndhana nadkal...
வீங்கியது vayiru...
utraar உறவினரின் தூற்றலுக்கு aalaana அப்penணின் dhan காதலனிடம் வேண்டினாள் dhanனைத் thirumanam seiya..

விஷமமான avan MARUTHTHAN அவளை,
படிப்பிலும், அழகிலும் avalaivida azhagana pen thanakku manaiviyaga வரப்போகிறாளென்று...

நஞ்சைக் காதலித்ததால் manam kumuri dhan உயிரையே மாய்த்துக் kontaal அப்pen...

paditha penகளிலும் palarundu itharku uthaarnamaaga...
Written : அன்புடன் மித்திரன் (17-Aug-17, 8:45 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே