mugamoodi tharitha mudivu

oru naadakam
nadathugiraai

illathathai இருப்பதாக்கி
iruppathai இல்லாததாக்கி

aritharam poosi
mugankalai maatri
medayeri இறங்கியபின்னும்
வசனங்களை marramal
உச்சரித்துக் kondirukkiraai

ithayathaik கீறி
vadiyum kuruthiyil
mukam kaluvi
போட்டுவைத்துக் kolkiraai

வெந்துகொண்டிருப்பது
neeயுமென்றறியாமல்
aduppu neruppai
moottich sirikkiraay

nagarum kaalaththin
izhappai unaraamal
நர்த்தன ஜதிகளில்
ithayam தொலைக்கிறாய்

mudivattra PAATHALATHIL
தலைகீழாய் விழும்போதும்
kaatrin oorasalil
பரவசப்படுகிறாய்

mudivu தெரிந்தேயிருக்கிறது
nee
moodivaiththu
சிறைகளிட்டாலும் !

--மதிபாலன்
Written : மதிபாலன் (22-Oct-17, 6:53 pm)
Added : mathibalan


புதிதாக இணைந்தவர்

மேலே