thalaiyanai

vediththa panchu விடுதலையாகி

meendum சிறைபடுகிறது தலையனையில்

உழன்ற தலையினில் அமைதியில்லை

urakam tharukirathu ஓரணையாய்

pirarin சுகத்திற்கு நசுக்கப்படுவதால்

athuvum oru pattaali

ஜனனத்தின் satchiyaay nirkirathu

maranthin satchiyaay nirkirathu

kathalukkum satchiyaay nirkirathu

காமகொடுரத்திற்கும் satchiyaay nirkirathu

ithan மந்திரத்தால் மாமியார்கள்

திக்குமுக்காடிப் pokirarkal theriyumaa

avarakalum மாமியார்களாய் irunthapothu

adhaiththaan seythathu paarapatchaminri

manuta jenmathin moththa

kavalaikalai ellam sumakkirathu

கெட்ட ennangalaium sumakkirathu

வக்கீல்கள் வாதாடுவது pola

athu தலையணையின் தொழில்தர்மம்

பெண்ணுக்குள் thengi nirkkum

suthanthiram விடுதலைபெற துடிப்பதுpola

pithingi pithingi saakirathu

ovvoru iravum pakalum
Written : கே.எஸ்.கோணேஸ்வரன் (6-Feb-18, 11:03 am)
Added : ksgoneswaran


புதிதாக இணைந்தவர்

மேலே