unnaalum mudiyum

#unனாலும்_mudiyum

KAAYAM படாதக் kal
சிலையாவதில்லை...
neruppu படாதத் thangam
நkaiயாவதில்லை
உறைக்காச் சந்தனம்
manappathillai
sippikul அடைபடாத thanneer
முத்தாவதில்லை....
தீட்டப்படாத vairam
ஔி peruvathilai
இளைஞனே!
போராடாத manithan
pukazh peruvathilai...

சாதித்தவனுக்கே
kaiththattiye saaga வேண்டுமா?
unakaaga naanku per
kaiத்thatta வேண்டாமா..?
kai enbathu
thattaுவதற்கு matumalla
thatta வைப்பதற்கும்தான்....

உட்கார்ந்திருந்தால்
un aatral unakke theriyaadhu...
intha ulagaththirkku
yeppati தெரியும்?

yeriginra sooriyanthan
ulakatthin moolamaaga ullathu
ஓடுகின்ற ஆறுகள்தான்
manitharkalitam
naagareegam வளர்த்திருக்கிறது....
பிளக்கின்ற அணுவில்தான்
aatral pirakirathu....
neeyum இயங்கினால்தான்
ethaiyaavathu saathikka mudiyum
unனாலும் mudiyum....

வாழ்க்kai
oru போராட்டம்தான்
poraadip paar
பூந்தோட்டமாகி விடும்....!

PATAIPU

kavithai rasigan kumaresan

வாட்ஸ்அப் நெம்பர் 8883661977
Written : கவிதை ரசிகன் (12-Feb-18, 11:53 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே